கல்வி உத்தரவாதம் திட்டமEducation Guarantee scheme
பட்டப்படிப்பு(UG) முதல் ஆராய்ச்சிப் படிப்பு (PhD) வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் விரும்பிய படிப்பை அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் எந்தவித பொருளாதாரத் தடைகளும் இல்லாமல் படிப்பது உறுதி செய்யப்படும்.All students studying from undergraduate (UG) to doctoral (PhD) level will be given collateral-free loans of up to Rs 20 lakh. Through this, students are assured of studying their desired course at their desired colleges without any financial barriers.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 39)Manifesto promise (p. 39)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ▸ அறிவிப்புAnnouncement
2026–27 கல்வியாண்டில் 1,00,200 மாணவர்களுக்கு ₹7.5 லட்சம் வரை பிணையமில்லா கல்விக்கடன் (மொத்தம் சுமார் ₹3,000 கோடி) என உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு - வாக்குறுதியளிக்கப்பட்ட ₹20 லட்சம் வரம்பை விடக் குறைவு.Higher Education Minister announced collateral-free education loans up to ₹7.5 lakh for 1,00,200 students in 2026–27 (about ₹3,000 crore in all) - below the promised ₹20 lakh cap.
ஆதாரம் ↗source ↗ செய்திnews